இவள் அழகிற்கு வார்த்தைகள் தேடுகின்றேன் கவிதைப் புனைய

எழுதுகோலின் மசியும் தீர்ந்தது இவள்
அழகை வருணிக்க கிறுக்கிய காகிதமும்
என்முன்னே அடுக்கடுக்காய் ஏனோஎன்மனம்
எழுதிய கிறுக்கல்களை கசக்கி எரிந்தது
இவள் அழகை வருணிக்க அகராதியில்
தகுந்த வார்த்தைகளை இப்போது நான்
தேடுகின்றேன் நல்ல கவிதை வடிக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Oct-23, 8:28 am)
பார்வை : 89

மேலே