சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் முத்து
××××××××××××××××
சிப்பியும் அறியேன்
முத்தும் அறியேன்
யாம்யரி யந்தவை
போன்று யாதுமில்லை

கண்கண்டத் தெய்வமவள்
கருவாகச் சுமந்தவள்
முத்தாக ஈன்றவள்
அவளே தாயவள்

தாலியென்ற வேலிக்குள்
தாரமாக சுழலுபவள்
வலியென்ற கடலிலே
வேதணையை உணவாக்கி

தியாகத்தை கொடியாக்கும்
சிசுவுக்கு கருவறையவள்
மாயமாக பளபளக்கும்
முத்துக்கும் மூத்தவளவள்

ஆழ்கடலைக் காட்டிலும்
அற்புதம் நிறைந்தவள்
ஏழுமலையான் பெருமளாக
ஏற்றங்கள் தருபவள்

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (5-Oct-23, 5:10 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 262

மேலே