விழித்தெழு

உறங்காதே பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் /
சேர்த்து பாசத்திற்க்கு தவிக்க விட்டு /
உயிருடன் அனுப்பாதே நரகமெனும் காப்பகத்திற்கு /
தாய் தந்தையரை பாதுகாக்க விழித்தெழு/

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (7-Oct-23, 6:07 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 113

மேலே