புதுமைக் கவிதைகள் பூத்துக் குலுங்கின மனத்தோட்டத்தில்

எதுகை மோனையுடன் இலக்கியம்
எழுத நினைத்தேன்
எதுவும் வந்து சேரவில்லை
உருப்படியாய்
பதுமையென நீவந்தாய் நின்றாய்
பார்த்தாய்
புதுமைக் கவிதைகள் பூத்துக் குலுங்கின
மனத்தோட்டத்தில்
இலக்கணச் சாரலிலும் இலக்கணம் சாராமலும்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Oct-23, 8:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே