முடிவிலா கனவு நதியினில் படகினில் பயணிக்கிறேன் நான்

நெடிய நீள்விழிகளின் நீலத்தினால் கொடுமை
செய்துவிட்டாய் நீ
முடிவிலா கனவு நதியினில் படகினில்
பயணிக்கிறேன் நான்
விடியாத இரவுடனும் தேயாத நிலவுடனும்
உணர்வினில் கலந்துவிட்ட உன் நினைவுடனும் ...

எழுதியவர் : கவின் சாரலன் (8-Oct-23, 8:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே