ஹைக்கூ

கரையும் மெழுகுவர்த்தி மேல்
எழும் பிரகாசம்
பட்டதாரி மகன்!!!!

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (7-Oct-23, 10:22 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : haikkoo
பார்வை : 128

மேலே