கவிதைக்கு இலக்கணம் -----வெளிவிருத்தம்
வெளிவிருத்தம்
----------------------------
எத்தனைத்தான் பிறந்தாலும் எழிலோடு பெண்ணிற்கு -எஞ்ஞான்றும்
அத்தனை எழிலையும் அளவளவாய் வெளிக்கொணர -எஞ்ஞான்றும்
ஒப்பனையெனும் மேற்பூச்சு ஒன்றுதேவை அஃதொப்ப -எஞ்ஞான்றும்
கவிதைக்கு குன்றாத கவிந்தருமே வல்இலக்கணம் -எஞ்ஞான்றும்

