நாளிது தான்நமக்கு நன்மையெலாம் பெருகிடுமே - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(கூவிளம் / காய் 3)
கேளடி கண்ணம்மா! கேட்டபடி நடப்பாயோ;
சூளுரை நானுன்னைச் சுற்றிவந்து தானளித்தேன்!
ஆளுமை நீயென்னை யனுசரித்து வாழ்வாயோ;
நாளிது தான்நமக்கு நன்மையெலாம் பெருகிடுமே!
– வ.க.கன்னியப்பன்
சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!