ஹைக்கூ
துன்புறுத்தும் கோடை இரவு
முழுநிலவின் குளிரொளி
எதிரொலிக்கும் சில்வண்டின் இசை
துன்புறுத்தும் கோடை இரவு
முழுநிலவின் குளிரொளி
எதிரொலிக்கும் சில்வண்டின் இசை