ஆகாயம்

ஆகாயம் வெறும் வெற்றிடம் ஒரு
ஆதாரமற்ற வெறுமை ஒரு மாயை
என்கிறார் மாயா வாதிகள் அப்படியெனில்
ஆகாயத்திற்குள் அடங்கி இருக்கும் அந்த
அண்டகோளங்கள்.விண்மீன்கள் கோள்கள்
அத்தனையும் கூட பொய்யா இல்லையே
மெய்யாய் மெய்யாய்க் கண்டால் பொய்எது
என்பது புலப்படு மே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (17-Oct-23, 5:43 am)
Tanglish : aakaayam
பார்வை : 54

மேலே