ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

கிராமிய மணம் வீசி பனையில் /
குன்றுகள் தொங்குவது நுங்குகள் தொங்கும் /
தலையைச் சீவினால் முக்கண் சிவனாய் /
தோற்றம் கண்ணால் பார்த்தால் அழகு/

தோண்டி தின்னாள் வாய்க்கு இனிமை /
தோண்டிய குடுவையை வண்டியாக விளையாடிய /

நினைவுகள் வந்து போகின்றன இனிதன/
நுங்குகளை நேரில்காண எதிர் காலத்தில்/
அருங்காட்சியகம் செல்ல வேண்டிய நிலை /
வராது மங்காபுகழாய் பழமை காப்போம்/

சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (19-Oct-23, 4:29 pm)
பார்வை : 116

மேலே