கொழுந்துவிடும் காதலின் தீ
அழகிய கண்களில் அந்திக் கலைகள்
விழுமி யதமிழ் விளையும் இதழ்கள்
பொழுதுமெல்ல சாயும்போ தில்வரா விட்டால்
கொழுந்துவிடும் காதலின் தீ
அழகிய கண்களில் அந்திக் கலைகள்
விழுமி யதமிழ் விளையும் இதழ்கள்
பொழுதுமெல்ல சாயும்போ தில்வரா விட்டால்
கொழுந்துவிடும் காதலின் தீ