குடை

வானத்தின் கண்ணீரை
தாங்கிக்கொள்ள
குடை உள்ளது
என் கண்ணீரை
தாங்கிக்கொள்ள யார் உள்ளார்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (20-Oct-23, 7:53 am)
Tanglish : kudai
பார்வை : 89

மேலே