சர்ஸ்வதி படமில்லா ஆயுத பூஜையா

நேரிசை வெண்பா

காதலென நீயும் கதைத்து ஒழுகுவதேன்.
வேதனை பாரதி வேண்டாமாம் -- பூதங்கள்
சோதனை எங்குமாம் சொல்லு அழிப்பர்நம்
போதனை நீத்தடுக்கப் போ

எழுதியவர் : பழனி ராஜன் (20-Oct-23, 10:32 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 70

மேலே