மானன் என்றதன் மாட்சி கொள்வரால் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(தேமா கூவிளம் மா கூவிளம்)

ஞானன் என்பதும் நல்லன் என்பதும்
தானன் என்பதும் தவத்தன் என்பதும்
தீனன் இல்லெனத் தீயன் இல்லெனல்
மானன் என்றதன் மாட்சி கொள்வரால்!

- வ.க.கன்னியப்பன்

சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!

சீர்களை கண்டபடி வகையுளி செய்தல் கூடாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Oct-23, 7:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே