நகைச்சுவை தர்மம் அதர்மம்
பேச்சாளன் ஒரு கூட்டத்தில் :
அன்பு மக்களே ஒன்று கூடுவோம் ......
இந்து தர்மத்தை அழித்திடுவோம்
அது ஒரு நச்சு காய்ச்சல்.....
கூட்டத்தில் ஒருவர் எழுப்பிய குரல்
விண்ணை நோக்கி எதிரொலியாய்...
ஐயோ...அப்போ அதர்மத்தை யார்
அழிப்பார்....இதை முதல் விளக்கு ...
அதன்பின் பேச்சே இல்லை
கூட்டமும் கலைந்தது !
மக்களே யோசிக்கவும்...
நாம் முட்டாள்கள் அல்ல ..
செம்மறி ஆடுகளும் அல்ல .