அத்துல் சத்துள்

உம் பையன் ஏன்டா எம் பையனை அடிச்சான்?
@@@@@@
டேய் எம் பையன் சத்துள். நல்ல சத்துள்ள பையன். விளையாட்டு போட்டியில் எல்லாம் செயிக்கிறான். உம் பையன் எதாவது அத்து மீறி நடந்திருப்பான். எங்க சத்துள் அவனை அடிச்சிருப்பான்.
@@@@@@@@
டேய் எங்க பையன் அத்துல். நாங்க கட்டுப்பாடா வளர்த்திருக்கிறோம். அவன் எப்பவுமே அத்துமீறி நடடக்கமாட்டான். உங்க சத்தான பையனை ஒழுங்கா இருக்கச் சொல்லு. இல்லன்னா சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குப் போகவேண்டி இருக்கும். சாக்கிரதை.‌
@@@@@@@@@@@@@@@@@@@@@@###@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

@@@@@@@@@@@@@@@@@@@@@@
Atul = Matchless, Incomparable.

எழுதியவர் : மலர் (27-Oct-23, 2:48 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 21

மேலே