சுமை
உன் பேரு என்னடா தம்பி?
@@@@@@
என் பேருக்கு என்ன அர்த்தம்னு முதல்ல தெரிஞ்சுக்குங்க. 'அறிவாளி'.
@@@@
சரி உன் பேரைச் சொல்லு.
@@@@@@
சுமை. அருமையான இந்திப் பேருன்னு சொல்லி எங்க குடும்ப சோசியர்தான் இந்தப் பேரை எனக்கு வச்சாராம்.
@@@@@@@
சரி. என்ன வேலை பார்க்கிற?
@@@@@@
சுமை தூக்கற வேலைதான்.
@@@@@@@
அடடா. இராசிப்படி வச்ச பேரு அருமையான பேருடா தம்பி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
SUMAY = WISE

