திரிமீதி

இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். ஒரு குழந்தைக்கு ஆசையா வடக்கு நிறையப் பேர் வச்சிருக்கிற 'திரிபாதி'னு பேரு வச்சாங்க. இன்னோரு குழந்தைக்கு என்ன‌ பேரு வச்சிருப்பாங்க?

@@@@@
'திரிமீதி'
@@@@@
சரியான பதில்.

எழுதியவர் : மலர் (9-Nov-23, 9:36 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 23

மேலே