நான் கோடீஸ்வரன் ஆன கதை

அப்பா, நீங்க ஏழைக் குடும்பத்தில் பிறந்ததாச் சொன்னீங்க. இப்ப நம்ம குடும்பம் கோடீஸ்வர குடும்பம். எப்படி இந்த மாற்றம் நடந்தது?

#@#######
அரசியலில் இதெல்லாம் சகஜம் மகனே. இதை எல்லாம் வெளில சொல்லக் கூடாது.

எழுதியவர் : மலர் (11-Nov-23, 9:31 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 69

மேலே