திரிச்சா சிரிச்சா

பாட்டி, பாட்டி, முதல் மகப்பேறிலேயே என் மனைவிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருக்குதுங்க. அதுங்களுக்கு ஏறக்குறைய ஒரே மாதிரி பேரு வைக்கணும். பேருங்களோட முதல் எழுத்து மட்டும் வித்தியாசமா இருக்கணும். நீங்களே பேரு வச்சிடுங்க.
@@@@@@@
அதென்னடா சாதாரண விசயம். ஒரு குழந்தைக்கு 'திரிச்சா'னு பேரு வை. இன்னொரு குழந்தைக்கு 'சிரிச்சா'னு பேரு வைடா பேரா. இரண்டுமே இந்திப் பேருன்னு சொல்லுடா. நம்ம சனங்க சுவீட்டு நேமுனு பாராட்டுவாங்கடா.
@@@##@@@
ஆ... அருமை பாட்டி. 'திரிச்சா, சிரிச்சா'
'ஸ்வீட் நேம்ஸ்' பாட்டி

எழுதியவர் : மலர் (23-Nov-23, 5:32 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 52

மேலே