Rsk தென்றல் என்பவரின் பாடல்

Rsk தென்றல் என்பவரின் பாடல் இது

காதலின் ஒளி

மாதம் ஒரு முறை
என் வானத்திலிருந்து
நீ விடுமுறை எடுத்து
விலகாதே .......
வெண்ணிலவே....
நீ இல்லாமல்
ஒரு நாள் விடுமுறை
ஆயினும்
நான் அமாவாசை
ஆகிறேன்
இருள் சூழ்ந்தது
என் வானின்
காதல் ஒளியே...
நீயே நிலவே....


இந்தப் வரிகளை இலக்கணமாக இப்படி எழுதலாமே


இன்னிசை சிந்தியல் வெண்பா


வெண்நிலவே மாதமும்நீ வெற்று அமாவாசை
விண்ணில் மறைய மனதில் விலகநீ
வண்ணவள மில்லைதினம் வாழ்வு

...

எழுதியவர் : பழனி ராஜன் (28-Oct-23, 10:27 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 296

மேலே