ஹைக்கூ

புது வசந்தம்......
மாங்குயில் இசைக்கும் புது கீதம்
அவள் மனதில் பொங்கும் காதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Nov-23, 1:56 pm)
Tanglish : haikkoo
பார்வை : 176

மேலே