🏠 வீட்டுக்குள்ளே வீடு
என்னடா பொன்னையா, நல்லா இருக்கிறயா?
@@@@@
எனக்கென்னடா குறைச்சல்உன்னை மாதிரி நல்ல நண்பன் இருக்கிறபோது?
உங்க வீடு நல்லா இருக்குதான்னு பார்க்க வந்தேன்டா கண்ணையா.
@@@@@@
எங்க வீட்டுக்கு என்னடா குறைச்சல்? அதைக் கட்டின காலத்தில் இருந்து நல்லா பராமரிக்கிறோம். உனக்கே தெரியுமே.
@######
நான் உங்க வீட்டுக்குள்ளே இருக்கிற வீட்டைப் பார்க்க வந்தேன்டா.
@@@@@@
வீட்டுக்குள்ளே வீடா? எந்த மடையானவது வீட்டுக்குள்ளே வீடு கட்டுவானா?
@@@@@##@
டேய் நான் கற்பூரத்தை அணைச்சு சத்தியம் பண்ணிப் சொல்லறேன். உங்க வீட்டுக்குள்ளே ஒரு வீடு இருக்குது. அதைப் பார்க்கத்தான் வந்தேன்.
@@@#####
உனக்கென்னடா பைத்தியமா பிடிச்சிருக்குது?
@@########
அடே கண்ணையா நீங்க பெற்ற வீடு?
@@####
நாங்க பெற்ற வீடா?
@@@@###
வீடு என்ன உயிருள்ளதா? நானும் என் மனைவியும் மனிதர்கள் தானே!
@@@##@
ஆமாம். நீங்க பெற்றெடுத்த வீடு வீட்டுக்குள்ளே தூங்குதா? இன்னும் புரியலையா? போன மாதம் உங்களுக்குப் பிறந்த பெண்களுக்கு வச்ச பேரு என்ன?
@#@#####
எங்க குழந்தை பேரு 'நிம்மி'.
@@@####
ஓ.... 'நிம்மி'யா? 'நிம்மி'க்கு என்னடா அர்த்தம்?
@@@####
'நிம்மி' இந்திப் பேரு. 'நிர்மலா'னு பேருள்ள பெண்களை 'நிம்மி'னும் கூப்புடுவாங்க. எங்க பொண்ணுப் பேரு 'நிம்மி'க்கு என்ன அர்த்தம்னு தெரியாதுடா பொன்னையா.
@@@@##@
இந்தில 'நிம்மி'னா 'வீடு'னு அர்த்தம்னு கண்ணையா.
@@@####
ஐயய்யோ. தெரியாம இந்தப் பேரை எங்க பொண்ணுக்கு வச்சுட்டோம். அந்தப் பேரோட அர்த்தம் ஊருக்குள்ள யாருக்காவது தெரிஞ்சா மக்கள் அந்தப் பேரைச் சொல்லிக் கிண்டல் பண்ணுவாங்களே! நான் என்னடா செய்யறது?
@########
நல்ல தமிழ்ப் பேராக் தேர்ந்தெடுத்து ஒரு வழக்குரைஞரைப் போய் பார். அவர் பெயர் மாற்ற ஏற்பாட்டைச் செய்வார்.
@@@@@@
ரொம்ப நன்றிடா பொன்னையா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@#
Nimmi = Home

