ஆணவம் அழித்திடு

வெற்றியின் உச்சத்தில் வந்திடும் ஆணவம்
செற்றாது பொய்யின் அஃது தோல்விக்கு
வித்தா கிட்டும் அறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Nov-23, 4:11 pm)
பார்வை : 52

மேலே