வாழ்க்கை ஒளிர
வெளிச்சம் இல்லாது போனால் இருள்
வந்து சூழ்ந்திடும் வாழ்க்கை எப்போதும்
வெளிச்சத்தில் இருக்க மனதில் புகையும்
இருளாம் காமம் அசூயை அகந்தை
இவற்றை ஒட்டிவிட்டு பார்