அண்ணாமலை ஆரத்தி தட்டில்

அண்ணாமலை ஆரத்தி தட்டில்

குறள் வெண்பா

ஆரத்தி தட்டதில் ஐநூர் அவன்போட
அண்ணா மலைகொட்டும் அன்பு



அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்த தட்டை வன குனிந்து வணங்கி அன்பை கொட்டினார்.. கழக கண்மணி கரன்சி நோட்டை போடுவர்...


......

எழுதியவர் : பழனி ராஜன் (24-Nov-23, 9:30 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 86

மேலே