திருட்டும் ஏமாற்றமும்
திருட்டும் ஏமாற்றமும்
×××××××××××××××××××
பாட்டியும் சுட்ட பலகார வடையை
தட்டியே தூக்கியது திருட்டு காக்கை
வட்டமடித்தே மரக்கிளை வந்து அமர்திடவே
வாட்டத்தோடு சுற்றிய நாரியும் கண்டிடவே
காகம் வடையை காலில் வைத்தே
ராகம் பாட ரணமானது நரியும்
வடையை திருடி விதையை தேட
கிடைக்காத வடையை கீழை எறிந்திடவே
பிடித்த வடையில் பிடித்த எலும்பை
தேடியே ஏமாந்து தோற்றது நரியுமே
ஏமாற்றித் திருடினால் ஏற்றமடையது வாழ்வும்
ஏமாற்றம் ஆகததே ஏமாப்பு உடைத்து
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்