உயிரே...

ஏய்... உயிர் மூச்சே
உன்னை தொலைவில்
இருந்து பார்கிறேன்
ஒளிர்கிறாய்....
அருகில் வந்தவுடன்
எங்கே நீ?..
உணர முடியவில்லையே!
ஓ நீயும் கானல் நீர்
பரம்பரையோ?

எழுதியவர் : த.நாகலிங்கம் (16-Oct-11, 11:54 pm)
Tanglish : uyire
பார்வை : 347

மேலே