முடவன் v/sகொம்பு தேன்

முடவன் கொம்பு தேனுக்கு
ஆசைப்பட்டான்...
கிடைத்ததோ கொம்பு தான்...
ஓ... அது தான் அவனுக்கு
நடக்க உதவும் தேனோ!

எழுதியவர் : த.நாகலிங்கம் (16-Oct-11, 11:46 pm)
பார்வை : 358

மேலே