மழை

மழை.....

மண் வாசனை மட்டுமல்ல,

மனதில் உன் வாசனையும்

கிளப்பி விடுகிறது!

எழுதியவர் : உஷா (16-Oct-11, 8:17 pm)
Tanglish : mazhai
பார்வை : 414

மேலே