லஞ்சம்

எங்கும் புகுந்து விட்ட
பூதமே...
நல்லவேளை காதலுக்குள்
மட்டும் நீ இல்லை!

எழுதியவர் : த.நாகலிங்கம் (16-Oct-11, 11:59 pm)
Tanglish : lancham
பார்வை : 464

மேலே