ஹைக்கூ

ஏழை
துயரத்திலும் சிரிப்பான்
அஃதொன்றும் அறியான் தனவான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (1-Dec-23, 1:02 pm)
பார்வை : 120

மேலே