ஹைக்கூ

முழங்கால் நீரில் மூழ்கிய
நெல் நாற்றுகள்
துக்கத்தில் மூழ்கிய உழவர் முகம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (2-Dec-23, 2:16 pm)
Tanglish : haikkoo
பார்வை : 106

மேலே