புது வசந்தம் ----குறுங்கவிதை

புது வசந்தத்தின் முதல் மழைத் துளிகள்
வீதி ஓரம் ஓர்குடையின் கீழ்
ஈருடல் ஓருயிராய் இன்பத்தின் எல்லையில்
பொழுதோ ஒரு பொன்மாலைப் பொழுது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (4-Dec-23, 1:21 pm)
பார்வை : 54

மேலே