எரிதழல்
ஏடெடுத்து படித்தாலும்
ஏற்றம் மிகக்கண்டாலும்
கூற்றுக்களை மறக்காது
கூர்தீட்டிடு மதியைப்பின்
மார்தட்டிடு தன்னை - ஆயினும்
எரிதழலாய் கணன்றிடு
கழுகுக்கூட்டம் காணாமல்
காற்றோடு கரைந்திடும்.......
கவிபாரதீ ✍️