இறைவன் நாமம் மகிமை---குறட்பா
இறைவனின் நாமம் இறைவனைக் காட்டும்
மறையே கூறும் அறி
இறைவனை நாடி விழுந்து துதித்தால்
விரைந்தே வினையெலாம் போக்கும்
மனிதரைப் போற்றின் கிட்டும் பரிசு
முக்திக்கோ தெய்வம்தான் கூறு