தமிழ்

மூன்றடி ஹைக்கூ முளைத்திடும் முன்பே
ஈரடியில் வெண்பா எமக்கு
*
மூவடிப் பாக்களுக்கு முன்னோடி நம்தமிழ்
பாவது சிந்தியல் பார்
*
நாலடி தன்முனை நானிலு காணுமுன்
நாலடியில் வெண்பா நமது
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Dec-23, 1:20 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 40

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே