ஈசனை யென்நெஞ்சில் காண்

நேரிசை வெண்பா


தேவரில் மூத்தமா தேவனாம் ஈசனை
தேவாரப் பாடலில் தேடுவீர் -- தேவாரப்
புத்தகத்தை நானும் புரட்டப் புரியவில்லை
வித்தகனென் நெஞ்சில்காண் வீற்று.....

எழுதியவர் : பழனி ராஜன் (9-Dec-23, 12:11 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 28

மேலே