இரண்டு இரவுகள் வீடு
இதுதான்டா இரண்டு இரவுகள் வீடு.
@@@@@@
என்னது, இரண்டு இரவுகள் வீடு?
@@@@@@
இந்தப் பகுதியில் இருக்கிறவங்க எல்லாம் இந்த 🏠 வீட்டை இரண்டு இரவுகள் வீடுனுதான் சொல்லுங்க.
@@@@@@@
ஏன் அதுமாதிரி சொல்லறாங்க?
@@@@@@@
அந்த 🏠 வீட்டுக்குள்ளே இரண்டு இரவுகள் இருக்குதுடா.
@@@@@@@
உலகத்துக்கே ஒரு நாளைக்கு ஒரு இரவுதான். இந்த வீட்டுக்கு மட்டும் இரண்டு இரவுகளா?
@@#####
ஆமான்டா. இந்த வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்குதுடா. இரண்டு பேருக்கும் 'இரவு' என்ற பொருள் (அர்த்தம்) உள்ள இந்திப் பேருங்கள வச்சிருக்கிறாங்க.
@@@@@@
அந்தப் பேருங்களச் சொல்லுடா.
@@@@@@
நிஷா - நிஷி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Nisha =Night.
Nishi = Night.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்