கட்டியா

அம்மாடி உங் கொழுந்தை பேரு என்னடி?

@@@@@

தமிழ்ப் பேரு இல்லை.


@@@@@


அப்ப தற்கால தமிழர் வழக்கப்படி இந்திப் பேரா?


@@@@@

இல்லை.

@@@@@@

அதுவும் இல்லை.

@@@@@@@

அப்ப எந்த மொழிப் பேரை வச்சிருக்கிறாங்க?

@@@@@@

ரஷ்ய மொழிப் பேரு. கட்யா.

@@@@@@
ஏன்டி புள்ளே 'கட்டியா'னு பேரு வச்சிருக்கிறயே பேருக்கு தகுந்த மாதிரி அடிக்கடி கட்டி வரப்போகுது.
@@@@@@
அதெல்லாம் வராது. நான் குழந்தையை நல்லா பாத்துக்குவேன் பாட்டி. உங்க பேத்தி பேரு கட்டியா இல்லை. கட்யா.
@@@@@@@@
என்ன கட்டியோ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Katya = Pure. Russian feminine name

எழுதியவர் : மலர் (16-Dec-23, 8:06 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 45

மேலே