புதிய அழகு

புதிய அழகு எங்கடா மாப்பிள்ளை?
#####
அழகில புதுசு பழசுனு இருக்குதா?
#@@@@@@
உங்க வீட்டில் தான் 'புதிய அழகு'
#@####
என்ன சொல்லறீங்க மச்சான்?
@@####
உங்கள் பிள்ளைகள் தான்.
@@@@@
எங்க பிள்ளைகள் எங்களுக்கு எப்பவுமே அழகு தான். சொக்கத் தங்கம்.
@@@@@@
உங்கள் பிள்ளைகள் பேருங்களுக்கு அர்த்தம் தெரியுமா?
@@#######
பையன் பேரு தவீனா. பொண்ணுப் பேரு நவீனா.
@@@#@##@@
அவுங்க தான் புதிய அழகு.
@@@@@@
ஓ.... அப்பிடியா? சந்தோசம்.
@@@@@@@@####@@@@@@@@@@@@@@@

Daveena = Beauty. Masculine name
Naveena = New. Feminine name.

எழுதியவர் : சுவாமி (16-Dec-23, 9:03 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 87

சிறந்த நகைச்சுவைகள்

மேலே