சிந்தனையாளர் எங்கே

அன்பரே உங்க சிந்தனையாளர் எங்கே?
@####
அட போங்கயா. நீங்க ஒரு பக்கம். அர்த்தம் நல்ல இருக்குதுன்னு எங்க பையனுக்கு யாரும் அவுங்க பிள்ளைகளுக்கு வைக்காத
'மந்தி'ங்கிற இந்திப் பேரை வச்சோம். அவனுக்கு மந்த புத்தி. எதையும் புரிஞ்சுக்க தெரியவில்லை.
@@@#@@
அன்பரே உங்க பையனுக்கு 'சிந்தனையாளன்'னு பேரு வச்சிருக்கலாமே!
@@#####
தெரியாம போச்சுங்களே?

@@##@###
காலம் கடந்து போகவில்லை ஐயா. இப்பக்கூட உங்க பையன் பேரை பாத்ததும். வழக்குரைஞர் ஒருவரைப் பாருங்க.

எழுதியவர் : மலர் (10-Dec-23, 7:26 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 62

சிறந்த நகைச்சுவைகள்

மேலே