பீத்திட்டு திரியாதடா

டேய் பங்காளி, என்னவோ உன் பொண்ணுக்கு புதுமையான இந்திப் பேரை வச்சிட்டேன்னு பீத்திட்டு திரியறே, அந்தப் பேரு என்னடா?
@@@@@@
ஷீத்தல். ஷீத்தல்டா.
@@@@@@
இந்தப் பேருக்கு அர்த்தம் தெரியுமா?
@@@@@@@
அதெல்லாம் யாருக்குடா வேண்டும். புதுமையான பேரா இருந்தால் போதும்டா பங்காளி.
@@@@@@
போன வாரம் பொறந்த உன் பொண்ணு 'ஷீத்தல்'னா, மூணு நாளைக்கு முன்னாடி பொறந்த என் பொண்ணுக்கு 'பீத்தல்'னு பேருடா. இந்திப் பேரு மாதிரியே அழகான அருமையான பேரு 'பீத்தல்'டா.‌

@@@@@@@@@@@@@@@@@@@@

Sheetal = Cool

எழுதியவர் : மலர் (4-Dec-23, 5:23 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 59

சிறந்த நகைச்சுவைகள்

மேலே