மகி சகி

ஏய் நான் 'மஹி'டி. எங்கிட்ட வாலாட்டாதடி.
@@@@
ஏன் நான் பாம்பா? நீ மகுடியா என்னை அடக்க? நான் 'சஹி'டி.
உன் வாலுத்தனத்தை சகிச்சுக்க மாட்டண்டி. உன்னை கசக்கி சாறு புழியற சஹிடி.
@@@
ஏய் போடி. என் அண்ணன் 'பகடி'கிட்டச் சொன்னா உன்னைப் பந்தாடிடுவான் சாக்கிரதை.
@@@@@@

போடி மஹிடி. மக்குடி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Mahi = meaningless name
Sahi = Peregrine Falcon . Turkey, Indian origin

எழுதியவர் : மலர் (19-Dec-23, 3:38 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 65

மேலே