சில்மிஷ்

பள்ளி முதல் வகுப்புச் சேர்க்கையின் போது:

உங்க பையன் பேரு என்னங்க?


சில்மிஷ்.

என்னங்க இந்தப் பேரை வச்சிருக்கிறீங்க?

தெருவுக்கு நாலு விஜய், கீதா, கார்த்தி, ரமேஷ், சுரேஷ், கணேஷ், கருணேஷ், இருக்கிறபோது புதுமையான பேரா என் பையனுக்கு சில்மிஷ்னு நான் பேரு வச்சதில என்ன தவறைக் கண்டுபிடிச்சீங்க?

அதுக்கு இல்லங்க. இவன் உயர்நிலைப் பள்ளிக்கு வந்த பிறகு பேருக்குத் தகுந்த மாதிரி சில், சில்மிஷம் பண்ணாம இருந்தா சரி.

எழுதியவர் : மலர் (20-Dec-23, 10:17 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 64

சிறந்த நகைச்சுவைகள்

மேலே