தீர்ப்பு

நீதிமன்ற தீர்ப்பு வந்த‌து
கைம்பெண் போராடி‌ வென்றாள்
இறந்தவரின் மனைவி என்று

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (21-Dec-23, 8:26 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 39

மேலே