தாத்தா தந்த சிம்மாசனம்

நேரிசை வெண்பா
பேசியேத் தாத்தா பிடித்த அரியணையை
பேசி யொழித்திடும் பேரராம் -- தோசி
கொடுத்த நடுவன் கொடையிவன் லேபில்
கெடுப்பதை யின்றாகில் கேள்
தாத்தா பேசிப் பிடித்த அரியணையை பேரன் திமிர் பேச்சால் ஒழிப்பது திண்ணம்..
மத்திய அரசு கொடுக்கும் உதவிகளை இவனது லேபிலை ஒட்டி ஏமாற்றுகின்றார். இன்றாவது புரிந்து செயல்பாடு..
தோசி ,= பாவியர்