வெற்றியே இலக்காய் பயணி

மேகம் சூழ்ந்த வானம் போல,
சோகம் சூழ்ந்த வாழ்வதும்
எப்போதும் நிலையாதே; மாறும் ஒருநாள்,
அப்போது மகிழ்ந்திட மறவாதே;
பழைய காயங்கள் மறைந்துவிட மலர்களாய்
இளைய நெஞ்சங்களே மாறுங்களே;
வெற்று மனிதராய் வீணில் கழியாமல்,
வெற்றியே இலக்காய் பயணி...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Dec-23, 11:31 am)
பார்வை : 1365

மேலே