திறன் படைத்தவர்

வியாபார(மைய்)(மய)ம் ஆக்கப்படாத கடவுள்
அருள்பாலித்தலிள் திறன் படைத்தவர்!!
ஏனென்றால்
உன் பிராத்தனையை கேட்கும் காதுகளும் ; அதற்கான நேரமும் அவரிடம் உண்டு !!!

- தினேஷ் ஜாக்குலின்

எழுதியவர் : (21-Dec-23, 8:01 pm)
சேர்த்தது : Dinesh Jacqulin
பார்வை : 122

சிறந்த கவிதைகள்

மேலே